தமிழ் வேப்பமரம் யின் அர்த்தம்

வேப்பமரம்

பெயர்ச்சொல்

  • 1

    கூர்மையான முனை உடைய சிறிய இலைகளையும் கொத்தாகக் காய்க்கும் சிறுசிறு காய்களையும் கொண்ட (நிழலுக்காகவும் மருத்துவக் குணங்களுக்காகவும் வளர்க்கப்படும்) ஒரு வகை மரம்.

    ‘வேப்ப மரம் மர வேலைகளுக்கும் பயன்படும்’