தமிழ் வேப்பெண்ணெய் யின் அர்த்தம்

வேப்பெண்ணெய்

பெயர்ச்சொல்

  • 1

    வேப்பங்கொட்டையிலிருந்து எடுக்கப்படும், கசப்புச் சுவையும் குழகுழப்புத் தன்மையும் கொண்ட (மருத்துவக் குணம் நிறைந்த) எண்ணெய்.

    ‘மலம் இறுகிவிட்டால் பேதியாவதற்கு வேப்பெண்ணெய் கொடுப்பார்கள்’