தமிழ் வேய் யின் அர்த்தம்

வேய்

வினைச்சொல்வேய, வேய்ந்து

  • 1

    (ஓலை, ஓடு முதலியவற்றை) சாய்வாக அமைக்கப்பட்ட மரச் சட்டங்களுக்கு மேல் வைத்துப் பொருத்துதல்/கூரை அமைத்தல்.

    ‘தெருவில் ஓலை வேய்ந்த குடிசைகளும் ஓடு வேய்ந்த வீடுகளும் இருந்தன’