தமிழ் வேர்க்குரு யின் அர்த்தம்

வேர்க்குரு

பெயர்ச்சொல்

  • 1

    கோடைக் காலத்தில் தோலில் பரவலாகத் தோன்றும் சிவப்பு நிறச் சிறுசிறு புடைப்புகள்.