தமிழ் வேரூன்று யின் அர்த்தம்

வேரூன்று

வினைச்சொல்-ஊன்ற, -ஊன்றி

  • 1

    உறுதியாக நிலைத்தல்; பற்றுதல்.

    ‘நம்மிடம் வேரூன்றியிருக்கும் நம்பிக்கைகளை எளிதில் அகற்றிவிட முடியாது’