தமிழ் வேற்றுமைத் தொகை யின் அர்த்தம்

வேற்றுமைத் தொகை

பெயர்ச்சொல்

இலக்கணம்
  • 1

    இலக்கணம்
    வேற்றுமைப் பொருள் அடிப்படையில் இரண்டு பெயர்ச்சொற்களால் அமைந்த கூட்டுச்சொல்.