தமிழ் வேலைபார் யின் அர்த்தம்

வேலைபார்

வினைச்சொல்-பார்க்க, -பார்த்து

  • 1

    (ஊதியத்துக்காக) பணிபுரிதல்.

    ‘அவருடைய பையன் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலைபார்க்கிறான்’
    ‘அவரிடம் பத்து வருடம் வேலைபார்த்தும் எனக்காக அவர் எதுவுமே செய்யவில்லை’