தமிழ் வேலையாக இரு யின் அர்த்தம்

வேலையாக இரு

வினைச்சொல்இருக்க, இருந்து

  • 1

    குறிப்பிட்ட சமயத்தில் ஒருவர் ஒரு செயலை அல்லது வேலையை செய்துகொண்டிருத்தல்.

    ‘‘நான் இப்போது வேலையாக இருக்கிறேன். அப்புறமாக வா’ என்று அவர் தொலைபேசியில் பதிலளித்தார்’
    ‘நான் அடுப்படியில் வேலையாக இருந்ததால் நீ வந்ததைக் கவனிக்கவில்லை’