தமிழ் வேலைவாங்கு யின் அர்த்தம்

வேலைவாங்கு

வினைச்சொல்-வாங்க, -வாங்கி

  • 1

    (கட்டளையிட்டு அல்லது உரிய ஆலோசனைகள் கூறிப் பணியாளர்களை) வேலை செய்ய வைத்தல்.

    ‘ஆட்களிடம் வேலைவாங்கத் தெரிந்தவர் என்பதால் அவரை மேஸ்திரியாக நியமிக்கலாம்’

  • 2

    காண்க: வேலைவை