தமிழ் வேள்வி யின் அர்த்தம்

வேள்வி

பெயர்ச்சொல்

  • 1

    யாகம்.

  • 2

    இலங்கைத் தமிழ் வழக்கு (ஆகம விதிப்படி கட்டப்படாத கோயில்களில்) இறைவனுக்குப் படைக்கும் சடங்கு.

    ‘ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதக் கடைசியில் வேள்வி நடக்கும்’
    ‘இந்த முறை கவனாவத்தை வைரவர் கோயில் வேள்வியில் ஆடு வெட்டக் கூடாது என்று தடை போடப்பட்டுள்ளது’