தமிழ் வைகறை யின் அர்த்தம்

வைகறை

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு விடியத் தொடங்குகிற நேரம்; விடியல்.

    ‘வைகறையில் எழுந்து குளித்துவிடுவார்’