தமிழ் வைடூரியம் யின் அர்த்தம்

வைடூரியம்

பெயர்ச்சொல்

  • 1

    (நவமணிகளுள் ஒன்றான) விலைமதிப்புடைய வெளிர் நீலக் கல்.