தமிழ் வைப்புநிதி யின் அர்த்தம்

வைப்புநிதி

பெயர்ச்சொல்

  • 1

    (வங்கி, நிறுவனம் போன்றவை) வைத்திருக்கும் அல்லது (குறிப்பிட்ட காரணத்திற்காக) ஒதுக்கியிருக்கும் தொகை.

    ‘ஆண்டு இறுதியில் இந்த வங்கியின் மொத்த வைப்புநிதி முந்நூறு கோடி ரூபாய்’