தமிழ் வைரவிழா யின் அர்த்தம்

வைரவிழா

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு அமைப்பு) அறுபது ஆண்டுகளை நிறைவுசெய்ததற்காகக் கொண்டாடப்படும் விழா.