தமிழ் ஷரீயத் யின் அர்த்தம்

ஷரீயத்

பெயர்ச்சொல்

இஸ்லாமிய வழக்கு
  • 1

    இஸ்லாமிய வழக்கு
    மார்க்க சம்பந்தமாகச் செய்ய வேண்டியவற்றையும் செய்யக் கூடாதவற்றையும் தொகுத்துக் கூறும் இஸ்லாமியச் சட்ட திட்டங்கள்.