தமிழ் ஷொட்டு யின் அர்த்தம்

ஷொட்டு

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு பாராட்டும் விதத்தில் தோளில் அல்லது முதுகில் தட்டுதல்.

    ‘அவன் செய்த வேலைக்காக முதுகில் ஒரு ஷொட்டு கொடுத்தார்’