தமிழ் ஸ்தபதி யின் அர்த்தம்

ஸ்தபதி

பெயர்ச்சொல்

  • 1

    சிற்பி; கோயில் நிர்மாணிக்கும் பணியைச் செய்பவர்.