தமிழ் ஸஹர் யின் அர்த்தம்

ஸஹர்

பெயர்ச்சொல்

இஸ்லாமிய வழக்கு
  • 1

    இஸ்லாமிய வழக்கு
    ரம்ஜான் நோன்பு நோற்பதற்காகக் கிழக்கு வெளுக்கும் முன் உணவு உண்ணும் நேரம்.