தமிழ் ஹதீது யின் அர்த்தம்

ஹதீது

பெயர்ச்சொல்

இஸ்லாமிய வழக்கு
  • 1

    இஸ்லாமிய வழக்கு
    நபிகளின் வாழ்க்கை, உபதேசம் போன்றவற்றைப் பற்றி அவருடைய தோழர்கள் கூறியது.