தமிழ் ஹர்த்தால் யின் அர்த்தம்

ஹர்த்தால்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு கடையடைப்பு.

    ‘வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் முறையில் ஹர்த்தால் செய்வது என்று எல்லாக் கட்சிகளும் முடிவுசெய்தன’