தமிழ் ஹோமியோபதி யின் அர்த்தம்

ஹோமியோபதி

பெயர்ச்சொல்

  • 1

    குறிப்பிட்ட ஒரு நோய் எந்தப் பொருளால் உண்டாகிறதோ அதையே மிகச் சிறு அளவில் மருந்தாகப் பயன்படுத்தி நோயை குணப்படுத்தும் மருத்துவ முறை.

    ‘ஹோமியோபதி மருத்துவர்கள் ஆங்கில மருத்துவ முறைகளைக் கையாளக் கூடாது என்று அரசு அறிவித்துள்ளது’