தமிழ் -அற யின் அர்த்தம்

-அற

இடைச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு பெயர்ச்சொல்லுடன் இணைந்து ‘இல்லாமல்’ என்னும் பொருளில் மற்றொரு சொல்லை உருவாக்கும் இடைச் சொல்.

    ‘பத்து செய்யுளையும் பிழையற ஒப்பித்தான்’
    ‘அவன் செய்த குற்றம் சந்தேகமற நிரூபணமாகிவிட்டது’