தமிழ் -இல் யின் அர்த்தம்

-இல்

இடைச்சொல்

  • 1

    இடப்பொருளை உணர்த்தும் ஏழாம் வேற்றுமைச் சொல்லுருபாகிய இடைச்சொல்.

    ‘அப்பா வீட்டில் இருக்கிறார்’
    ‘அவர்கள் நால்வரில் இவரே நல்லவர்’