தமிழ் -உடைய யின் அர்த்தம்

-உடைய

இடைச்சொல்

  • 1

    ‘(குறிப்பிடப்பட்டவருக்கு) சொந்தமான’, ‘உரிய’ என்னும் பொருளில் பெயர்ச்சொல்லோடு இணைந்து வரும் இடைச்சொல்.

    ‘அவனுடைய நண்பர்கள்’
    ‘ஆசிரியருடைய வீடு’
    ‘என்னுடைய புத்தகம்’