தமிழ் -ஒப்ப யின் அர்த்தம்

-ஒப்ப

இடைச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு நான்காம் வேற்றுமை உருபு ஏற்ற தொழிற்பெயருடன் இணைக்கப்பட்டு ‘முறையில்’ என்னும் பொருள் தரும் இடைச்சொல்; ‘-படி’.

    ‘நான் சொன்னதற்கொப்ப (=சொன்னபடி) நடந்திருக்கிறது’
    ‘பேசியதற்கொப்ப (=பேசியபடி) வேலையை முடித்துவிட்டேன்’