தமிழ் -ஓடு யின் அர்த்தம்

-ஓடு

இடைச்சொல்

  • 1

    ‘குறிப்பிடப்பட்டதுடன்’, ‘கூட’ என்ற பொருளை உணர்த்தும் ஒரு சொல்லுருபு.

    ‘யாரோடு பேசிக்கொண்டிருந்தாய்?’
    ‘அவனோடு வருகிறேன்’
    ‘மண்வெட்டியோடு ஒரு தாத்தா வரப்பில் போய்க்கொண்டிருந்தார்’