தமிழ் -கூட யின் அர்த்தம்

-கூட

இடைச்சொல்

  • 1

    ‘ஓடு’ என்னும் உருபு உணர்த்தும் பொருளைத் தரும் சொல்லுருபாகப் பயன்படும் இடைச்சொல்.

    ‘என்கூட வா!’
    ‘அவன்கூடப் பேசாதே!’