தமிழ் -தனம் யின் அர்த்தம்

-தனம்

இடைச்சொல்

 • 1

  தன்மையைக் குறிப்பதற்காகப் பெயருடனும் பெயரடையுடனும் இணைக்கப்பட்டு மற்றொரு சொல்லை உருவாக்கப் பயன்படும் இடைச்சொல்.

  ‘கயமைத்தனம்’
  ‘குழந்தைத்தனம்’
  ‘பைத்தியக்காரத்தனம்’
  ‘நல்லதனம்’