தமிழ் -தாரர் யின் அர்த்தம்

-தாரர்

இடைச்சொல்

  • 1

    ஒன்றை உடையவர், வைத்திருப்பவர், செய்பவர் முதலிய பொருளைத் தருவதற்குப் பெயர்ச்சொற்களோடு இணைந்து மற்றொரு பெயர்ச்சொல்லை உருவாக்கப் பயன்படும் இடைச்சொல்.

    ‘குத்தகைதாரர்’
    ‘குடும்ப அட்டைதாரர்’
    ‘விண்ணப்பதாரர்’