தமிழ் -பாலது யின் அர்த்தம்

-பாலது

வினைச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (‘அல்’ ஈற்றுத் தொழிற்பெயரோடு மட்டும்) ‘தகுந்தது’, ‘உரியது’ என்னும் பொருளில் பயன்படும் வினைமுற்று.

    ‘இந்தத் திட்டம் வரவேற்கற்பாலது’
    ‘அவர் கூறியிருக்கும் கருத்து நினைத்தற்பாலது’