தமிழ் -வாதி யின் அர்த்தம்

-வாதி

இடைச்சொல்

  • 1

    ‘குறிப்பிட்ட கண்ணோட்டம், சிந்தனை முறை, தன்மை போன்றவற்றைக் கொண்டவர்’ என்ற பொருளில் ஒரு பெயர்ச்சொல்லோடு இணைந்து மற்றொரு பெயர்ச்சொல்லை உருவாக்கும் இடைச்சொல்.

    ‘தேசியவாதி’
    ‘காந்தியவாதி’
    ‘இலக்கியவாதி’