OXFORD GLOBAL LANGUAGES - ஓர் அறிமுகம்




Oxford Global Languages முன்முயற்சி என்றால் என்ன?

Oxford Global Languages (OGL) என்பது 100 உலக மொழிகளுக்கான சொற்களஞ்சிய வளங்களை உருவாக்கி, ஆன்லைனில் கிடைக்குமாறு செய்யும் நோக்கத்தைக் கொண்ட Oxford Dictionaries-இன் முக்கிய முயற்சியாகும்.


பேச்சாளர்கள், கற்றுக் கொள்பவர்கள், டெவலப்பர்கள் எனப் பலரும் பயன்படுத்தும் வகையில் ஒரே இடத்தில் இணைப்பு கொண்ட களஞ்சியத்தில் பல மொழிகளுக்கான சொற்களஞ்சியத் தகவல்களை அதிகளவில் வழங்கும் திட்டமான  OGL-க்கு நன்றி.


OGL திட்டமானது உலகம் முழுவதும் இருக்கும் மில்லியன்கணக்கான மக்களின் மொழியை இணையம், செயலிகள் மற்றும் பிற கருவிகளின் வழியே டிஜிட்டல் வடிவில் கிடைக்கச் செய்வதன் மூலம் அவர்களின் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ள வழி அமைக்கிறது.


OGL திட்டமானது வகைகள் மற்றும் பேச்சுவழக்குகள் உட்பட இன்றைய காலக் கட்டத்தில் பயன்பாட்டில் உள்ள மொழித் தரவைப் பதிவுசெய்கிறது. இதன் விளைவாக அணுகக்கூடிய, இணைக்கப்பட்ட மற்றும் மறுபயன்பாட்டைக் கொண்ட மொழியியல் தரவின் பரந்தளவிலான தரவு கிடைக்கிறது.


OGL, முதல் முதலில் இச்ஜுலு மற்றும் வடக்கு சோதோ ஆகிய மொழிகளுக்கான தளங்களை 2015 ஆம் ஆண்டில் வெளியிட்டது, அதனைத் தொடர்ந்து மலாய், உருது, செட்ஸ்வானா, இந்தோனேசியன், ரோமானியன், லாட்வியன், இந்தி மற்றும் சுவாஹிலி ஆகிய மொழிகளுக்கான தளங்களும் வெளியிடப்பட்டன. அடுத்த சில ஆண்டுகளில் மேலும் பல மொழிகள் படிப்படியாகச் சேர்க்கப்படும்.


நீங்கள் ஒரு செயலி டெவலப்பரா? எங்கள் மொழித் தரவை பயன்படுத்தும் முறையைப் பற்றி அறியவும் >>



Language Champions

Dr Arulmozi Selvaraj: Assistant Professor at the Centre for Applied Linguistics and Translation Studies, University of Hyderabad, India, lecturing on Computational Linguistics, with a focus on Corpus Linguistics.

Dr Sobha Lalitha Devi: Research Scientist at the Computational Linguistics Research Group, AU-KBC Research Centre, Anna University Chennai, India. Research focus on Computational Linguistics.

Mr T Pattabhi RK Rao: Researcher at the Computational Linguistics Research Group, AU-KBC Research Centre, Anna University Chennai, India. Areas of interest include Language Development, building tools for Human-Computer Interaction (HCI), Text processing of Indian language texts.

Mr Vijay Sundar Ram: Researcher at the Computational Linguistics Research Group, AU-KBC Research Centre, Anna University Chennai, India, with an interest in language technology tools development, tools for Human-Computer Interaction (HCI), and text processing of Indian language texts.

Ms Kritika Agrawal: an Indian lawyer and a graduate from the University of Oxford. She enjoys a keen interest in languages (especially the lesser spoken ones with a focus on their scripts), having learnt Tamil, Gujarati and Sanskrit as a student in Sardar Patel Vidyalaya, New Delhi. She also knows Hungarian, Hindi, Urdu, Punjabi, the ancient Brahmi script and English, and has been a recipient of prestigious scholarships for Tamil, Sanskrit and Hungarian.

Ms Malarkodi C S: Working in Computational Linguistics Research Group

Ms Rajeeswari Subburaj: Master of Computer Applications and member of Oxford Tamilians.

Ms Sindhuja G: Computational linguist at AU-KBC Research Centre, MIT, Chennai, India.